வங்கி துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு - 4–5 லட்சம் வரை சம்பளம்..!
| நிறுவனம் | Indbank Merchant Banking Services Limited |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 12 |
| பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
| ஆரம்ப தேதி | 01.04.2026 |
| கடைசி தேதி | 17.04.2026 |
1. பதவி: Relationship Manager
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.00 to Rs.5.00 lakh
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி:
- MBA in Marketing/ Finance from Reputed University
- Preferably certified in NISM or equivalent capital market qualifications
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Dealer – For Stock broking Terminals
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.20 Lakhs
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: Graduation with NISM qualifications
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2026
பணியிடம்: அகமதாபாத், எர்ணாகுளம், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, புது தில்லி, திருநெல்வேலி, புவனேஷ்வர், இந்தூர், ஜெய்ப்பூர், தஞ்சாவூர், சூரத்
விண்ணப்பிக்கும் முறை:
Candidates having above qualifications may download the application form from our website www.indbankonline.com and send duly filled in applications with the copy of the enclosures through courier / Registered Post to the below mentioned address, addressed to
Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.
Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.