Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு – 514 காலிப்பணியிடங்கள்..!
| Description | Details |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | பேங்க் ஆஃப் இந்தியா Bank of India |
| காலியிடங்கள் | 514 |
| பணி | Credit Officers |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 05.01.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://bankofindia.co.in/ |
காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Credit Officer (GBO) (MMGS-II) | 418 |
| Credit Officer (GBO) (MMGS-III) | 60 |
| Credit Officer (GBO) (SMG-IV) | 36 |
கல்வித் தகுதி
Credit Officer (GBO) (MMGS-II) பணிக்கு கல்வித் தகுதி
- Educational Qualification: Graduation in any discipline (Minimum 60% marks).
- Preferred Certifications: CA / CFA / CMA or MBA / PGDBM (Finance/Banking).
- Post-Qualification Experience: At least 3 years total as an officer, including a minimum of 2 years in Credit, MSME, or Project Finance.
Credit Officer (GBO) (MMGS-III) பணிக்கு கல்வித் தகுதி
- Educational Qualification: Graduation in any discipline (Minimum 60% marks).
- Preferred Certifications: CA / CFA / CMA or MBA / PGDBM (Finance/Banking).
- Post-Qualification Experience: At least 5 years total as an officer, including a minimum of 3 years in Credit, MSME, or Project Finance.
Credit Officer (GBO) (SMG-IV) பணிக்கு கல்வித் தகுதி
- Educational Qualification: Graduation AND (MBA / PGDBM / Master’s OR CA / CFA / CMA) with Minimum 60% marks.
- Preferred Certifications: IIBF Certificate in Trade Finance, Credit, or MSME.
- Post-Qualification Experience: At least 8 years total as an officer, including a minimum of 5 years in Credit, MSME, or Project Finance.
வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| Credit Officer (GBO) (MMGS-II) | 25 – 35 Years |
| Credit Officer (GBO) (MMGS-III) | 28 – 38 Years |
| Credit Officer (GBO) (SMG-IV) | 30 – 40 Years |
வயது தளர்வு விவரங்கள்:
பின்வரும் பிரிவுகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்படுகிறது:
- SC / ST விண்ணப்பதாரர்கள்: +5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்கள்: +3 ஆண்டுகள்
- PwBD (பொது / EWS): +10 ஆண்டுகள்
- PwBD (SC / ST): +15 ஆண்டுகள்
- PwBD (OBC): +13 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர்கள்: இந்திய அரசாங்கக் கொள்கையின்படி
சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | சம்பள அளவு (ரூ.) |
| Credit Officer (GBO) (MMGS-II) | ரூ.64,820 – ரூ.93,960 |
| Credit Officer (GBO) (MMGS-III) | ரூ.85,920 – ரூ.1,05,280 |
| Credit Officer (GBO) (SMG-IV) | ரூ.1,02,300 – ரூ.1,20,940 |
தேர்வு செயல்முறை
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
- Short Listing
- Online Exam & Interview
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 20.12.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2026
எப்படி விண்ணப்பிப்பது:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.12.2025 முதல் 05.01.2026 தேதிக்குள் https://bankofindia.co.in/ இணையதளத்தில் சென்று “ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.