×

பிரபல வங்கியில் 127 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820..!

 
நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 127
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 12.09.2025
கடைசி தேதி 03.10.2025

பதவி: Specialist Officer

சம்பளம்: மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை

காலியிடங்கள்: 127

கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, MBA, M.Sc, MCA, B.Arch, CA/ CMA/ ICWA/ CFA, PGDBA, M.E/M.Tech (Relevant Fields)

வயது வரம்பு: 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Online Examination
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iob.bank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்