×

இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை – 62 காலியிடங்கள்..!

 
நிறுவனம் AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd
அறிவிப்பு எண் 02/2026
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 62
பணியிடம் திருப்பதி, திருச்சி, மதுரை, புவனேஸ்வர், உதய்பூர்
ஆரம்ப நாள் 11.06.2026
கடைசி நாள் 02.07.2026

பதவி: Assistant (Security)

சம்பளம்:

  • முதல் வருடம் – Rs.21,500/-
  • இரண்டாம் வருடம் – Rs.22,000/-
  • மூன்றாம் வருடம் – Rs.22,500/-

மொத்த காலியிடங்கள்: 62

விமான நிலைய வாரியான காலியிடங்கள்:

  • திருப்பதி – 09
  • திருச்சி – 23
  • மதுரை – 09
  • புவனேஸ்வர்  – 09
  • உதய்பூர் – 12

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • Ex-Servicemen – 5 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Female/ EWS – Rs.100/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.aaiclas.aero/career
  • “Advertisement No.2 of 2026 for Assistant (Security)” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் முதலில் பதிவு (Registration) செய்ய வேண்டும். பின்னர் Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.