அரியலூர் பட்டாசு ஆலை விபத்து வேதனை அளிக்கிறது - அண்ணாமலை
Oct 9, 2023, 14:29 IST
அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் பலியான நிலையில் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அரியலூர் மாவட்டம் விரகாலூர் பகுதியில், நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட விபத்தில், 7 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.