×

பள்ளி மாணவர்களே ரெடியா..? இன்று தொடங்குகிறது அரையாண்டு தேர்வு..! 

 
தமிழ்நாடு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2025
  • 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ளது.
  • 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23 வரை நடைபெறும்.

10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2025

தேதி பாடம்
10.12.2025 தமிழ்
12.12.2025 ஆங்கிலம்
15.12.2025 கணிதம்
18.12.2025 அறிவியல்
22.12.2025 சமூக அறிவியல்
23.12.2025 விருப்ப மொழி தேர்வு
  • காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
11-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதி பாடம்
10.12.2025 தமிழ்
12.12.2025 ஆங்கிலம்
15.12.2025 இயற்பியல், பொருளாதாரம்
17.12.2025 கணிதம், விலங்கியல், வணிகம்
19.12.2025 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
22.12.2025 கணினி அறிவியல், வீட்டு அறிவியல், புள்ளியியல்
23.12.2025 உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
  • பிற்பகல் 1.45 மணி முதல் தொடங்கி 5 மணி வரை தேர்வு நடைபெறும்.
12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதி பாடம்
10.12.2025 தமிழ்
12.12.2025 ஆங்கிலம்
15.12.2025 கணிதம், விலங்கியல், வணிகவியல், விவசாய அறிவியல்
17.12.2025 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
19.12.2025 இயற்பியல், பொருளாதாரம்
22.12.2025 உயிரியல், தாவரவியல், வரலாறு
23.12.2025 கணினி அறிவியல்