×

உடனே விண்ணப்பிக்கவும்..! தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு - 50 காலியிடங்கள்..!

 

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 50
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 14.12.2025
கடைசி நாள் 31.12.2025

பதவிஉதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.32,020 முதல் Rs.96,210 வரை

காலியிடங்கள்: 50

கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, Bachelor’s Degree in Law

மேலும் கூட்டுறவு பயிற்சியை (Cooperative Training) முடித்திருக்க வேண்டும் அல்லது தற்போது அந்தப் பயிற்சியை மேற்கொண்டு கொண்டிருக்க வேண்டும்; மேலும் கணினி பயன்பாட்டில் (Computer Application) அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: SC/ ST/ SC(A)/ BC / BCM / MBC and DNC – குறைந்தபட்ச வயது – 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

பொது பிரிவினர் – 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, SC(A), ST, DW, PWBD – Rs.250/-

BC, BCM, MBC/DC – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tncoopsrb.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்