×

உடனே விண்ணப்பிக்கவும்..! பிரபல வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.27,500..! 

 

வங்கி துறையில் வேலை செய்ய விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் விழுப்புரம், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 15.04.2026
கடைசி நாள் 02.05.2026

பதவி: Office Assistant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.27,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Shall be a Graduate viz. BSW/BA/B.Com/ with computer knowledge.

வயது வரம்பு: 22 முதல் 40 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு Post / Registered Post / Speed Post மூலம் அனுப்ப வேண்டும்.

The Director, Indian Bank Rural Self Employment Training Institute, 5, First Floor, Mambalapattu Road , Alamelupuram, Villupuram 605 602 Phone no. 04146 294115.