உடனே விண்ணப்பீங்க..! ஊராக வளர்ச்சி, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை..!
| Description | Details |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) Tamil Nadu Public Service Commission |
| காலியிடங்கள் | 461 Combined Technical Services Examination (Non – Interview Posts) |
| பணி | Jr. Assistant (ஜூனியர் உதவியாளர்), உதவி நூலகர் (Assistant Librarian), உதவி பொறியாளர் (Assistant Engineer) உள்ளிட்ட 45 விதமான பதவிகள் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 25.06.2026 at 11:59 PM |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.tnpsc.gov.in/ |
காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| துறையின் பெயர் (Department) | பதவியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் (Vacancies) |
| புவியியல் மற்றும் சுரங்கத்துறை | Assistant Geologist | 08 |
| விவசாயப் பொறியியல் துறை | Assistant Geologist | 02 |
| விவசாயப் பொறியியல் துறை | Assistant Engineer (Agricultural Engg.) | 64 |
| வேளாண்மைத் துறை | Agriculture Officer (Extension) | 11 |
| மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை | Drug Inspector | 09 |
| தோட்டக்கலைத் துறை | Horticultural Officer | 17 |
| நெடுஞ்சாலைத் துறை | Assistant Engineer | 38 |
| தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை | Assistant Director | 03 |
| பொதுப்பணித் துறை | Junior Assistant Director of Boilers | 02 |
| பொதுப்பணித் துறை | Junior Architect | 05 |
| பொதுப்பணித் துறை | Assistant Engineer (Civil) | 14 |
| பொதுப்பணித் துறை | Assistant Engineer (Electrical) | 13 |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | Assistant Engineer | 50 |
| நீர்வளத் துறை | Assistant Engineer (Civil) | 33 |
| நீர்வளத் துறை | Assistant Geologist | 09 |
| நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் | Assistant Engineer (Civil) | 01 |
| தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் | Assistant Engineer | 01 |
| தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் | Environmental Scientist | 04 |
| நகர் ஊரமைப்புத் துறை | Architectural / Planning Assistant | 03 |
| தொழில் மற்றும் வணிகத் துறை | Assistant Engineer (Industries) | 01 |
| எல்காட் நிறுவனம் (ELCOT) | Assistant Manager (IT) | 04 |
| எல்காட் நிறுவனம் (ELCOT) | Assistant Manager (Civil) | 02 |
| எல்காட் நிறுவனம் (ELCOT) | Assistant Manager (Electrical) | 02 |
| மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) | Assistant Accounts Officer | 01 |
| தொல்லியல் துறை | Archaeological Officer | 10 |
| மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித் துறை | Research Assistant | 02 |
| தடய அறிவியல் துறை | Junior Scientific Officer | 06 |
| குழந்தை நலன் மற்றும் சிறப்புப் பணிகள் துறை | Assistant Superintendent of Approved Schools | 02 |
| சிப்காட் நிறுவனம் (SIPCOT) | Assistant Engineer (Civil) | 02 |
| வேளாண்மைத் துறை | System Manager | 01 |
| சட்டத் துறை | Translator | 02 |
| வேளாண்மைத் துறை | Librarian | 01 |
| உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை | Statistical Assistant | 01 |
| ஆவின் நிறுவனம் (TCMPF) | Deputy Manager (Dairying) | 02 |
| தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் | Assistant Engineer (Mechanical) | 03 |
| தொல்லியல் துறை | Assistant Archaeological Officer | 10 |
| சுற்றுலாத் துறை | Assistant Tourist Officer, Grade II | 04 |
| பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை | Assistant Statistical Investigator | 13 |
| குடும்ப நலத்துறை | Block Health Statistician | 62 |
| தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை | Junior Photographer | 23 |
| சட்டப் படிப்புகள் துறை | Assistant Librarian | 05 |
| தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் | Assistant Warehouse Manager / Jr. Assistant | 01 |
| தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் | Junior Chemist | 03 |
| தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் | Assistant Engineer (Mechanical) | 01 |
| கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) | Assistant General Manager / Regional Manager | 10 |
கல்வித் தகுதி :
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பதவிக்கு தகுந்தாற்போல் Any Degree, B.Sc, B.E / B.Tech, B.Lib Science, B.Pharm, B.Sc Horticulture, M.Sc, MBA, MCA, M.E / M.Tech, Post Graduate Degree, Diploma / PG Diploma, Law Degree, Architecture Degree, Tourism Degree / Diploma உள்ளிட்ட கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
TNPSC CTSE வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
- குறைந்தபட்ச வயது: அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு: (அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அரசாணை வழிகாட்டுதல்களின்படி அந்தந்தப் பிரிவினருக்கு வயது தளர்வுகள் வழங்கப்படும்).
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு TNPSC CTSE வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | சம்பளத் தரம் (Pay Scale Level) |
| Assistant Geologist | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Geologist | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer (Agricultural Engineering) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Agriculture Officer (Extension) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Drug Inspector | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Horticultural Officer | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Director (Industrial Safety and Health) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Junior Assistant Director of Boilers | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Junior Architect | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer (Civil) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer (Electrical) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer (Civil) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Geologist | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer (Civil) | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Environmental Scientist | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Architectural Assistant / Planning Assistant | Level 20 (₹56,200 – ₹2,05,700/-) |
| Assistant Engineer (Industries) | Level 20 (EPF) |
| Assistant Manager (IT) | Level 20 (EPF) |
| Assistant Manager (Civil) | Level 19 (₹56,100 – ₹2,05,100/-) (EPF) |
| Assistant Manager (Electrical) | Level 18 (₹36,900 – ₹1,35,100/-) |
| Assistant Accounts Officer | Level 18 (₹36,900 – ₹1,35,100/-) |
| Archaeological Officer | Level 18 (₹36,900 – ₹1,35,100/-) |
| Research Assistant | Level 17 (₹36,700 – ₹1,34,200/-) |
| Junior Scientific Officer | Level 17 (₹36,700 – ₹1,34,200/-) |
| Assistant Superintendent of Approved Schools | Level 17 (₹36,700 – ₹1,34,200/-) |
| Assistant Engineer (Civil) | Level 17 (GFTR, PFTR, SPF – GSTR) |
| System Manager | Level 16 (₹36,400 – ₹1,33,100/-) |
| Translator | Level 16 (₹36,400 – ₹1,33,100/-) |
| Librarian | Level 15 (₹36,200 – ₹1,32,300/-) |
| Statistical Assistant | Level 13 (₹35,900 – ₹1,31,500/-) |
| Deputy Manager (Dairying) | Level 13 (EPF) |
| Assistant Engineer (Mechanical) | Level 12 (₹35,600 – ₹1,30,800/-) (EPF) |
| Assistant Archaeological Officer | Level 11 (₹35,400 – ₹1,30,400/-) |
| Assistant Tourist Officer, Grade II | Level 10 (₹20,600 – ₹75,900/-) |
| Assistant Statistical Investigator | Level 10 (₹20,600 – ₹75,900/-) |
| Block Health Statistician | Level 10 (₹20,600 – ₹75,900/-) |
| Junior Photographer | Level 09 (₹20,000 – ₹73,700/-) |
| Assistant Librarian | Level 08 (₹19,500 – ₹71,900/-) |
| Assistant Warehouse Manager / Junior Assistant | Level 08 (EPF) |
| Junior Chemist | Level 08 (EPF) |
| Assistant Engineer (Mechanical) | ₹39,800 – ₹1,26,500/- (Level 1) |
| Assistant General Manager / Regional Manager | ₹28,480 – ₹90,570/- (EPF) |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- எழுத்துத் தேர்வு (Written Examination)
- இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு (Onscreen Certificate Verification) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
| கட்டண வகை (Fee Type) | கட்டணம் (Amount) | கட்டணச் சலுகை பெறுபவர்கள் (Fee Concession) |
| நிரந்தரப் பதிவு கட்டணம் (One Time Registration) | ₹150/- | அனைத்துப் புதிய விண்ணப்பதாரர்களுக்கும் (5 ஆண்டுகள் செல்லுபடியாகும்) |
| தேர்வுக் கட்டணம் (Examination Fee) | ₹100/- | முழு விலக்கு: SC, SC(A), ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD), ஆதரவற்ற விதவைகள். 3 முறை இலவசம்: BC, BCM, MBC, DC. 2 முறை இலவசம்: முன்னாள் ராணுவத்தினர். |
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
| நிகழ்வுகள் (Events) | தேதிகள் (Dates) |
| அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 20.05.2026 |
| ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி | 27.05.2026 |
| விண்ணப்பிக்கக் கடைசித் தேதி | 25.06.2026 (இரவு 11:59 மணி வரை) |
| விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window) | 29.06.2026 (12:01 AM) முதல் 01.07.2026 (11:59 PM) வரை |
| தேர்வு நடைபெறும் தேதி | பின்னர் அறிவிக்கப்படும் (Will be announced later) |
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு TNPSC வேலைவாய்ப்பு 2026 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 27.05.2026 முதல் 25.06.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.