×

உடனே விண்ணப்பீங்க..! ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்...10வது தேர்ச்சி போதும்! 

 
நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
பணி Level 1 Group D
காலியிடங்கள் 22195
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 31.01.2026
கடைசி நாள் 02.03.2026

பணியின் பெயர்: Level 1 Group D (Track Maintainer, Assistant, Pointsman)

மொத்த காலியிடங்கள்: 22195

சம்பளம்: Rs.18,000/- (அடிப்படை ஊதியம்)

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI (NCVT / SCVT அங்கீகாரம் பெற்றது) அல்லது NCVT வழங்கிய National Apprenticeship Certificate (NAC)

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • அதிகபட்சம்: 33 வயது

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / Female / EBC / PwBD / Transgender – ரூ.250/-
  • மற்ற பிரிவினர் – ரூ.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Physical Efficiency Test (PET)
  3. Certificate Verification (DV)
  4. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: