×

உடனே விண்ணப்பீங்க..! மின்சாரத் துறையில் வேலை – 660 காலியிடங்கள்..! 

 

மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மொத்தம் 660 காலியிடங்களுடன் Diploma Trainee, Junior Officer Trainee மற்றும் Junior Technician Trainee உள்ளிட்ட பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் 20.04.2026 முதல் 11.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Power Grid Corporation of India Limited (PGCIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 660
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 20.04.2026
கடைசி தேதி 11.05.2026

1. பதவி: Diploma Trainee

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

கல்வி தகுதி: Diploma in Civil /Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) /Survey Engineering

2. பதவி: Junior Officer Trainee

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

கல்வி தகுதி: BBA/ BBM/ BBS/ CA/ CMA

3. பதவி: Junior Technician Trainee

சம்பளம்: மாதம் Rs.21,000 – 72,000/-

கல்வி தகுதி: ITI (Surveyor)

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்:

Diploma Trainee, Junior Officer Trainee பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

Junior Technician Trainee பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

Diploma Trainee பதவிக்கு

  • Written Test / Computer Based Test

Junior Officer Trainee பதவிக்கு

  • Written Test / Computer Based Test
  • Computer Skill Test

Junior Technician Trainee பதவிக்கு

  • Written Test / Computer Based Test
  • Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்