உடனே விண்ணப்பீங்க..! இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
Apr 4, 2026, 05:50 IST
| நிறுவனம் | Indian Railway Finance Corporation Limited (IRFC) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 23 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 04.04.2026 |
| கடைசி தேதி | 01.05.2026 |
1. பதவி: Assistant (NE5 Level)
- சம்பளம்: மாதம் Rs.21,000 – 74,000/-
- காலியிடங்கள்: 16
- கல்வி தகுதி: B.Com (60% marks) + CA/ CMA
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
2. பதவி: Assistant Manager (Finance) – E1 Level
- சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
- காலியிடங்கள்: 07
- கல்வி தகுதி: B.Com (60%marks ) + CA/CMA OR MBA/PGDM (Finance)
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Compute Based Test (CBT)
- Document Verification
- Interview
- Medical Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2026 at 11.45 PM
தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://irfc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்