×

உடனே விண்ணப்பீங்க..! இந்திய விமானப்படையில் Clerk, Typist, Driver வேலை! 10வது / 12வது போதும்..!  

 
Indian Air Force Recruitment 2026 Overview
நிறுவனம் Indian Air Force
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 47
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 02.05.2026
கடைசி தேதி 31.05.2026

1. பதவி: Lower Division Clerk (LDC)

காலியிடங்கள்: 35

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

கல்வி தகுதி: 12th pass from a recognized board + typing speed of 35 WPM (English) or 30 WPM (Hindi) on computer (equivalent to 10500/9000 KDPH). Test duration: 10 minutes.

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

2. பதவி: Hindi Typist

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

கல்வி தகுதி: 12th pass from a recognized board + typing speed of 35 WPM (English) or 30 WPM (Hindi) on computer (equivalent to 10500/9000 KDPH). Test duration: 10 minutes.

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

3. பதவி: Civilian Mechanical Transport Driver (Ordinary Grade)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

கல்வி தகுதி: Matriculation (10th) + valid light & heavy vehicle  driving license; skilled in driving with basic motor knowledge; minimum 2 years’ driving experience.

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம் (30 வயது)
  • OBC – 3 வருடம் (28 வயது)
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Skill Test/ Practical Test/ Physical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை English அல்லது Hindi மொழியில் தெளிவாக நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் சமீபத்திய passport size photo ஒன்றை ஒட்டி, அதே photo-வின் மேலும் 2 நகல்கள் இணைக்க வேண்டும் (self-attested).
  • தேவையான self-attested ஆவணங்கள் (கல்வி, வயது, சாதி, அனுபவம் முதலியவை) இணைக்கவும்
  • உங்கள் முகவரி எழுதப்பட்ட, ₹10 முத்திரை ஒட்டிய self-addressed envelope ஒன்றை இணைக்க வேண்டும்
  • Envelope மீது: “APPLICATION FOR THE POST OF ___ AND CATEGORY ___” என்று எழுதவும்
  • இந்த அறிவிப்பு வெளியான தேதி முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பத்தை, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட Air Force Station / Unit முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
  • பல பதவிகளுக்கு விண்ணப்பித்தால் தனித்தனி விண்ணப்பம் அனுப்பவும்