×

உடனே விண்ணப்பீங்க..! பிரபல  வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480..!

 
நிறுவனம் Bank of Baroda (BOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 418
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 30.01.2026
கடைசி நாள் 19.02.2026

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer (IT) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Specialist Officer (IT)

சம்பளம்: Rs.48,480 – 1,05,280/-

காலியிடங்கள்: 418

கல்வி தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

Female/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bankofbaroda.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்