×

உடனே விண்ணப்பீங்க..! ரயில்வேயில் 3058 Ticket Clerk காலியிடங்கள் அறிவிப்பு..!  

 

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3058
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 28.10.2025
கடைசி நாள் 27.11.2025

1.பதவி: Commercial – Ticket Clerk

காலியிடங்கள்: 2424

சம்பளம்: Rs.21,700/-

கல்வி தகுதி: 12th Pass

2.பதவி: Accounts Clerk – Typist 

காலியிடங்கள்: 394

சம்பளம்: Rs.19,900/-

கல்வி தகுதி: 12th Pass + Typing proficiency in English / Hindi on Computer is essential

3.பதவி: Junior Clerk – Typist

காலியிடங்கள்: 163

சம்பளம்: Rs.19,900/-

கல்வி தகுதி: 12th Pass + Typing proficiency in English / Hindi on Computer is essential

4.பதவி: Trains Clerk

காலியிடங்கள்: 77

சம்பளம்: Rs.19,900/-

கல்வி தகுதி: 12th Pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage Computer Based Test (CBT)
  2. Second Stage Computer Based Test (CBT)
  3. Typing Skill Test/ CBAT (as applicable)
  4. Document Verification (DC)/ Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்