உடனே விண்ணப்பீங்க..! LIC-ல் 180 இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! ₹41,509 சம்பளம்..!
Apr 20, 2026, 05:55 IST
| நிறுவனம் | LIC Housing Finance Limited |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 180 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப நாள் | 16.04.2026 |
| கடைசி நாள் | 30.04.2026 |
பதவி: Junior Assistant
சம்பளம்: மாதம் Rs.41,509/-
காலியிடங்கள்: 180
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் – Rs. 800/- + GST @ 18%
தேர்வு செய்யும் முறை:
- Online Examination
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.lichousing.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்