☰
×

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டனர். 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தனர்.  
நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள், அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.  நூல்கள் கொள்முதல் ஊழல் தொடர்பாக விசாரிக்கவும், அது தொடர்பான கோப்புகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நூலகங்களுக்கு போலி புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு  மேற்கொண்டனர்.