×

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு 

 

PG சிலிண்டர் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் வரும் ஆக.16-க்குள் தங்களது eKYC-ஐ கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளாது.

வரும் 16-ஆம் தேதிக்குள் eKYC நிறைவு செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது eKYC-ஐ சுயமாக ஆன்லைன் முறையிலோ அல்லது அருகிலுள்ள கேஸ் ஷோரூமிற்கு நேரில் சென்றோ நிறைவு செய்து கொள்ளலாம்.  eKYC செய்யாவிட்டால் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம்கள் நடக்கும் என எல்பிஜி எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. eKYC செய்யாவிட்டால் அடுத்தடுத்த சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும்.