☰
×

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சிறப்பு ரயில்கள் அறிவிகக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்

நவம்பர் 5 இரவு 11.50க்கு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

நவம்பர் 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

நவம்பர் 9 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 11.20க்கு சிறப்பு ரயில்

நவம்பர் 9 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து தாம்பரத்துக்கு மதியம் 3 மணிக்கு சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (03.11.26) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.