2026 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை தேதிகள் அறிவிப்பு
Nov 11, 2025, 21:14 IST
2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், தைப்பூசம், குடியரசு மற்றும் சுதந்திர தினம் என மொத்தம் 24 நாட்கள் 2026 ஆம் ஆண்டில் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் 5 பொது விடுமுறை நாட்களானது சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. அடுத்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8 ஆம் தேதி வருகிறது.