×

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

 
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணியை வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

ஒரு முக்கிய ஆட்டத்தில் அழுத்தத்தின் கீழ் விளையாடுவது எளிதானது அல்ல என்று பதிவிட்டுள்ள அவர், ஜெமிமா ரோட்ரிக்ஸின் அற்புதமான ஆட்டத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.