தேர்தலில் மதவாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி - துரை வைகோ
Apr 20, 2024, 15:30 IST
நடந்து முடிந்த மக்களவைத்தேர்தல் மூலம் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது . தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பாஜக வீழ்ச்சியை சந்திக்கும். திமுக அரசியல் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.