#BREAKING அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் அறிவிப்பு
Mar 25, 2026, 15:11 IST
அதிமுக கூட்டணியில் சைதாப்பேட்டை தொகுதி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் தற்பொழுது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த தொகுதியில் திமுக vs அமமுக இடையே போட்டி நிலவுகிறது.
அமமுக போட்டியிடும் தொகுதிகள்
- பெரியகுளம்
- மன்னார்குடி
- திருவையாறு
- காரைக்குடி
- திருப்பத்தூர்
- நாங்குநேரி
- ஒட்டப்பிடாரம்
- திருச்சி மேற்கு
- சைதாப்பேட்டை
- பூந்தமல்லி
- மடத்துகுளம்