"மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கரை போற்றுவோம்" - தினகரன்
Dec 6, 2023, 11:40 IST
மறைந்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி தினகரன் அவரது நினைவை போற்றி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எழுத்து வடிவம் தந்தவருமான பாரத ரத்னா டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.