அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் - மரகதம் குமரவேல்
அரக்கோணம் - சு.ரவி
வாணியம்பாடி - செந்தில்குமார்
ஊத்தாங்கரை - தமிழ்செல்வம்
கிருஷ்ணகிரி - அசோக்குமார்
அரூர் - சம்பத் குமார்
திண்டிவனம் - அர்ஜுனன்
கங்கவல்லி - நல்லதம்பி
ஆத்தூர் - ஜெயசங்கரன்
ஓமலூர் - மணி
பரமத்தி வேலூர் - சேகர்
பெருந்துறை - ஜெயக்குமார்
பவானிசாகர் - பண்ணாரி
கூடலூர் - பொன் ஜெயசீலன்
திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.எம். ஆனந்தன்
சூலூர் - கந்தசாமி
கவுண்டம்பாளையம் - அருண்குமார்
கோவை தெற்கு - அம்மன் அர்ச்சுணன்
சிங்காநல்லூர் - ஜெயராம்
கிணத்துக்கடவு - தாமோதரன்
பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
உடுமலை - உடுமலை ராதாகிருஷ்ணன்
நிலக்கோட்டை - தேன்மொழி
புவனகிரி - அருண்மொழித்தேவன்
சிதம்பரம் - பாண்டியன்
சிவகங்கை - செந்தில்நாதன்
மேலூர் - பெரியபுள்ளான் செல்வம்
கடையநல்லூர் - கிருஷ்ணமுரளி
அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம்.