×

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அதிமுக முன்னிலை

 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் அதிமுக 20 இடங்களிலும் தமிழக வெற்றி கழகம் 18 இடங்களிலும் திமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.


தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அசாம் மாநிலத்தில் 24 இடங்களில் பாஜகவும் 5 இடங்களில் காங்கிரசும் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 42 இடங்களில் காங்கிரசும் 21 இடங்களில் இடதுசாரிகளும் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் 4 இடங்களில் என் ஆர் காங்கிரஸ் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி அதிமுக ஒரு இடம் திமுக ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக 20 இடங்களிலும் தமிழக வெற்றி கழகம் 18 இடங்களிலும் திமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக 8 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.