×

மீண்டும்.. மீண்டுமா..? பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு..!!

 

மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 01) பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.107.87க்கும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.96க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தொடர்ந்து நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.