×

"த.வெ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை தான்"- ஓ.எஸ்.மணியன்

 

சட்டப்பேரவை செயலாளரை எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சந்தித்தனர். 

சட்டப்பேரவை செயலாளரை சந்தித்த பின் பேட்டியளித்த ஓ.எஸ்.மணியன், “ஈபிஎஸ்-ஐ சந்தித்து பாலகிருஷ்ணா ரெட்டி ஆதரவு கடிதம் கொடுத்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததுதான் குதிரைபேரம். கீழ் த‌ளத்தில் ராஜினாமா செய்தவர்கள் மேல் தளத்தில் தவெகவில் இணைகிறார்கள். தவெக செய்வது குதிரை பேரம் தான்” என்றார்