×

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்- பழனிசாமி அதிரடி

 

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சியில் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, நிர்வாகிகள் ஏ.வி.எம்.விநாயகமூர்த்தி, ஏ.வி.எம்.ரகு, பாபு ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தலைமை விளக்கம் அளித்துள்ளது.