பந்தய களத்தில் விஜய்- த்ரிஷா
Sep 13, 2026, 08:23 IST
ரேஸர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கண்டு ரசித்தனர்.
Trisa At London AK Car Race | அஜித் கார் ரேஸை காண நேரில் வந்த த்ரிஷா!#trisha #London #Race #Ajithkumar #CMJosephVijay #ABPnadu pic.twitter.com/uLnmlpJLJi
— ABP Nadu (@abpnadu) September 13, 2026
இங்கிலாந்து லண்டன் நகரில் உள்ள பிரிட்ஜ் ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித் பங்கேற்கும் லே மான்ஸ் கார் பந்தயப் போட்டியை துவக்கிவைக்க ஏற்கனவே தமிழக முதல்வர் விஜய் வந்துள்ள நிலையில், நடிகை திரிஷாவும் அங்கு வந்துள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.