×

நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை..!!

 

கும்கும் பாக்யா மற்றும் 'வாக்லே கி துனியா' உள்ளிட்ட பிரபலமான தொடர்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகலே, தற்கொலை செய்துகொண்டு காலமானார். அவருக்கு வயது 22.

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சஞ்சிதா உகாலே (30) உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நலசோபாராவைச் சேர்ந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இளம் வயதிலேயே அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்