குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்..!
Jan 16, 2026, 04:50 IST
நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பொங்கலோ பொங்கல்!!
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
என வாழ்த்து தெரிவித்துள்ளார்.