×

நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்! 

 

நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார். 

நடிகர் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். இதேபோல் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் இந்த நிலையில், நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார். நடிகர் ராஜேஷ் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.