×

#BREAKING மோகன்லாலில் தாயார் காலமானார்

 

நடிகர் மோகன்லாலின் தாயார் இன்று மதியம் காலமானார், அவருக்கு வயது 90.


நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி எலமகாராவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.   இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான விஸ்வநாதன் நாயரின் (மறைந்தவர்) மனைவியாவார். சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று மதியம் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.