நடிகர் மதுரை மோகன் காலமானார்!
Dec 9, 2023, 12:32 IST
முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த நடிகர் மதுரை மோகன் காலமானார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மதுரை மோகன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த மிகவும் பிரபலமானார். இந்த சூழலில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மதுரை மோகன் இன்று காலமானார்.