மலையாள நடிகர் கமல் ராய் காலமானார்
Jan 21, 2026, 18:26 IST
மலையாள நடிகர் மற்றும் நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார்.
மலையாள நடிகர் மற்றும் நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார். இவர், சாயுஜ்யம், கொல்லிலகம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகந்திகம், வாசலம், ஷோபனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் புதுசா படிக்கிறேன் பாடு படத்தின் மூலம் அறிமுகமானார்