×

பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித்!

 

டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமு என்ற தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.