×

”வாழைப்பழம் வேண்டாம்.. நுங்கு தான் வேணும்”... வியாபாரியிடம் அடம் பிடித்த சுட்டி குரங்கு

 

கோடைவெயிலில் வாடிய குரங்கு வாழைப்பழம் வாங்க மறுத்து, நுங்கு கேட்டு முரட்டுப் பிடிவாதம் பிடித்தது.

கோடை காலத்தில் உடற்சூட்டை தனிப்பதில் முதன்மையானதும் இயற்கையாகக் கிடைக்கும் பனைநுங்குக்கு அதிக மவுசு உள்ளது. தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் விற்கப்படும் ஒருநுங்கு ரூ.5, ரூ.10 முதல் ரூ.15வரை விலை உள்ளது.  தற்பொழுது வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளதால் பனைநுங்கு வியாபாரம் ரக்கை கட்டிப் பறக்கிறது.