×

வேட்டிக்கு நோ என்ட்ரி - விராட் கோலி ஹோட்டலில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

 

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உணவகத்தில் வேட்டி அணிந்து சென்ற நபருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஒன் 8 கம்யூன் என்ற பெயரில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.  8500 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.