×

#BREAKING : திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியனம்

 

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

திமுகவில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு நியமனம் உள்ளிட்டவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.