பொறியியல் படிப்புகளுக்கு 5 புதிய பாடங்கள் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொறியியல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், தொழில்முறை வளர்ச்சி , English Lab, Communication lab அல்லது Foreign Language ஆகிய 5 புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.