×

விஜய் சர்க்காரில் 9 பேர் அமைச்சர்கள் பதவியேற்பு

 

தவெக அரசில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர்.

முதலமைச்சர் விஜயைத் தொடர்ந்து  என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஜி.அருண்ராஜ்,கே.ஏ.செங்கோட்டையன், பி.வெங்கடரமணன்,ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, செல்வி எஸ்.கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்களாக பதவி ஏற்பவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து கூறினார்.