தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!
Feb 24, 2026, 09:34 IST
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜெயா - அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை
கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர்
சினேகா - காஞ்சிபுரம் கலெக்டர்
மாலதி ஹெலன் - செங்கல்பட்டு கலெக்டர்
ரவிகுமார் - கரூர் கலெக்டர்
சந்திரசேகர் சாகமூரி - முதன்மை செயல் அலுவலர்,
சிஎம்டிஏ சண்முக சுந்தரம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்
பொன்மணி - ஈரோடு வணிகவரி இணை கமிஷனர்
புதிய பணியிடம் மாற்றம் தொடர்பான உத்தரவுகளை அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார்.