×

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதி மேலும் 12 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம் ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம்
 

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதி மேலும் 12 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்
  • ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
  • தமிழக காவல் தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் நியமனம்
  • காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்
  • சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்
  • ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்