7 times...7 times... 7 முறை பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எம்.எல்.ஏ காமராஜ்..!
Jun 22, 2026, 11:31 IST
7வது முறையாக பிறந்த நாள் வாழ்த்து என சட்டப்பேரவையில் MLA காமராஜ் கூறியதும் புன்னகைத்த முதல்வர் விஜய்.
மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பேசும்போது இடையிடையே குறுக்கிட்ட சபாநாயகர், உறுப்பினர்கள்.. இறுதியாக பேசும்போது காமராஜ் கூறிய வார்த்தையால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.7-வது முறையாக எழுந்திருக்கிறேன்... இப்பயாச்சும் என்ன வாழ்த்து சொல்ல விடுங்க... முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல படாதபாடு பட்ட எம்எல்ஏ காமராஜ்.. சட்டென சிரித்த முதலமைச்சர்
"6 முறை எழுந்தும் பேச முடியவில்லை.. 7வது முறையாக எழுந்துள்ளேன், இப்போதாவது பேச விடுங்கள்.."
— Polimer News (@polimernews) June 22, 2026
அமமுக காமராஜ் பேச்சு - முதலமைச்சர் விஜய் சிரிப்பு#TNAssembly | #SpeakerJCDprabakar | #Politics | #PolimerNews pic.twitter.com/yculCeApPq