69% இடஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை
தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு நாளை (மே.27) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்திடும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், சம்பத் குமார் பங்கேற்றனர்.