×

மத்திய அரசு வேலைவாய்ப்பு : பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்..!

 

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Welfare Officer, Safety Officer, Supervisor, Secretarial Assistant, Artist, Junior Office Assistant மற்றும் Junior Technician போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு 19.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Currency Note Press Nashik
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 534
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 20.04.2026
கடைசி தேதி 19.05.2026

1. பதவி: Welfare Officer

சம்பளம்: மாதம் ₹25,740 – ₹1,03,000

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Degree/ Diploma in Social Work / Labour Welfare / Personnel Management.

2. பதவி: Safety Officer

சம்பளம்: மாதம் ₹27,600 – ₹95,910

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 1st Class Engineering Degree + 2 yrs experience OR Degree/ Diploma (Engg/ Physics/ Chemistry) + 5 yrs experience
  • Diploma in Industrial Safety
  • Master’s in Hindi/English

3. பதவி: Supervisor 

சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570

காலியிடங்கள்: 99

கல்வி தகுதி: 1st Class Diploma (3 yrs) in relevant field (Printing / IT / Mechanical / Electrical / Electronics / Civil / AC / Instrumentation / etc.). Higher qualification (B.Tech / B.E.) also accepted

4. பதவி: Secretarial Assistant

சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate with at least 55% marks, Computer Knowledge, Stenography in English or Hindi @ 80 wpm and typing in English or Hindi @ 40 wpm

5. பதவி: Artist 

சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BFA / Visual Arts / Graphics (55%)

6. பதவி: Junior Office Assistant 

சம்பளம்: மாதம் ₹21,340 – ₹77,160

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

  • Any Degree + Computer knowledge
  • Typing: 40 wpm (Eng) / 30 wpm (Hindi)

7. பதவி: Junior Technician

சம்பளம்: மாதம் ₹18,780 – ₹67,390

காலியிடங்கள்: 410

கல்வி தகுதி: ITI Certificate (NCVT/SCVT) in relevant trade (Electrical / Fitter / Machinist / Electronics / Printing / AC / Chemical, etc.)

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.200/-
  • Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Typing Test

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் https://cnpnashik.spmcil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்