×

தமிழகத்தில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு!

தமிழகத்தில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதாக தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ் ,பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றனர். மத்திய அரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
 

தமிழகத்தில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதாக தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ் ,பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றனர்.

மத்திய அரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.