#BREAKING 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்
Mar 27, 2026, 21:23 IST
தமிழ்நாட்டின் காஞ்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமிக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் காஞ்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமிக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,காஞ்சிபுரம் எஸ்.பியாக ஜவஹர் நியமனம்,பெரம்பலூர் எஸ்.பி.யாக பிரபாகர் நியமனம்,தஞ்சை எஸ்.பி.யாக சுந்தரவதனம் நியமனம்,தென்காசி எஸ்.பி.யாக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.