☰
×

4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்?

 

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும், அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி, விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் பதவிகளை இழக்க நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், மக்கள் மன்றம் தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த ஒரு தவெக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.